விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஊழல் தடுப்பு பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் லூர்து சாவியோ தலைமையில் நடைபெற்றது .சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் உஜார்சிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன் ரமேஷ் விஜயலட்சுமி ஞானமணி வழக்கறிஞர் ராஜு வழக்கறிஞர் தனஞ்செழியன் அப்போ லோலின் தாஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்