புதிய நியாயவிலை கடை திறப்பு விழா. வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி உட்பட்ட அரியூர் திருவள்ளூர் நகர் பகுதியில் புதிய புதிய நியாயவிலை கடை திறப்பு விழாவில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்த வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு பகுதி செயலாளர் .ஐயப்பன் மண்டல குழு தலைவர் S.வெங்கடேசன் அவைத்தலைவர் ரவி வட்ட செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் உடன் இருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்