February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டம் அவினாசியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த மக்களின் உள்ளம் நாடி இல்லம்தேடி நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு மாவட்டகழக செயலாளர் பிரசாத்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட கழக அவை
தலைவர் அப்துல் ராஜா முகமது மாவட்ட கழக பொருளாளர் சேகர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கழக துணை
செயலாளர்கள் முருகன் சுசிலா செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி. பெரியசாமி.பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர்.பழனிச்சாமி.வரதராஜன்.மாவட்ட நிர்வாகி சம்சுதீன்.தொழிற்சங்க செயலாளர் ரவி உள்ளிட்ட மாவட்ட
.நிர்வாகிகள் அவினாசி நகர செயலாளர் கோபிநாத். தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி.வடக்கு ஒன்றிய செயலாளர் கணபதி சாமி.பூண்டி நகர் செயலாளர் ஸ்டேன்லி.அன்னூர் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார்.பேருர் செயலாளர் குணா.
பல்லடம் ஒன்றிய செயலாளர் அருணாசலம்.பல்லடம் நகர செயலாளர் லிங்க்ராஜ்.பொங்கலூர் ஒன்றிய செயலாளர் முத்துபிரகாஸ்.உள்ளிட்ட வட்ட கழக ஊராட்சிகளைக் கிளை கழக நிர்வாகிக மகளிரணி நிர்வாகிகள் லதா வித்யா.உள்ளிட்ட மகளிரணியினர் பங்கேற்றனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp