- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா குட்கா பறிமுதல் : திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் ஆதார் பச்சேரா IPS உத்தரவின் பெயரில் திருச்சி இருப்புப் பாதை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையில் 21/08/26ம் தேதி சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , முதல் நிலைக் காவலர் 517 கண்ணதாசன், மற்றும் காவலர் 950 ரெங்கபாஷ்யம், 1560 ராஜ்குமார் ஆகியோர் சகிதம்
விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை,
வண்டி எண். 12663 ஹவுராவில் இருந்து திருச்சி வரை
செல்லும் வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் பின்புறம் உள்ள பொது பெட்டியில் வெவ்வேறு இருக்கைக்குக் அடியில் கேப்பாரட்ற்று இரண்டு சோல்டர் பேக் கில் சோதனை செய்ததில் குட்கா பாக்கெட்டுகள் இருந்தன
மொத்தம் எடை27கிலோ
அவற்றை பறிமுதல் செய்து நிலையம் கொண்டுவந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது .

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…