February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நவம்பர் 26, 2019

கள்ளக்குறிச்சி மாவட்டம்
உதயமான தினம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும்.

தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 08 ஜனவரி 2019ல் புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும்.

இந்த புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019ல் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp