விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த நிலையில் இன்று ஆடி முதல் வெள்ளி அன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது இதில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி மொட்டை அடித்தும் பொங்கல் வைத்தும் நெய்வேத்தியம் சாமிக்கு பூஜை செய்து ஓம் சக்தி அங்காளாமாயண பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு