September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் தண்டவாளத்தில், ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கொடூரமாக பலி.
உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை.

செய்தியாளர் முபாரக்