July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அழியா நிலையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 232 வீடுகள் ரூபாய். 14.85 கோடி செலவில் இலங்கை தமிழர் நலன் மக்களுக்காக புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதை ஊரக வளர்ச்சித் துறை அரசு செயலாளர் . பிரசாந்த் எம்.வாட்னேரே, இ. ஆ.ப, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா இ. ஆ. ப, , ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஜி. லோகநாயகி
, ஊடக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் .பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் பழனிவேல்