புதுச்சேரி அரசு, குடிசை மாற்று வாரியம் மூலம், காமராஜர் வீடு கட்டும் திட்டம், ஒருங்கிணைந்த பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2.0 கீழ் உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவரும்,உப்பளம் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் அவர்கள் முதல் தவணை தொகையாக தலா ரூபாய் ஒரு லட்சத்திற்க்கான அடையாள அட்டையை இன்று சட்டப்பேரவை அலுவலகத்தில் வழங்கினார்.இந்நிகழச்சியில் செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சுதர்சன்,இளநிலை பொறியாளர் உதயகுமார், ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர்உடனிருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்