மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி முகாம் விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பாக பு.ரட்சியாளர் அம்பேத்கர் 69 ஆவது நினைவு தினம் வளத்தி கூட்டு ரோட்டில் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நா.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார் ஒன்றிய துணை செயலாளர் ராசா ராமன் வட வெட்டி சாலமன் வளத்தி செயலாளர் வி எம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் விசிக மாநில துணை செயலாளர் துரை வளவன் ஆகியோர் புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் இனிய வளவன் விசிக மேல்மலையனூர் ஒன்றிய பொருளாளர் ஜான் ஒன்றிய முன்னாள் பொருளாளர் சங்கர் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் அலமேலு ராஜேந்திரன் மேல்மலையனூர் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ் கே எஸ் ஹரிகரன் வளத்தி முகாம் எழில் வளவன் ராபர்ட் சாத்தம்பாடி தினேஷ் துரிஞ்சாப்பூண்டி ராஜா சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம் வளத்திஅம்பேத்கர் 69 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்