விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்அருகே ஏம்பலம்கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சின்னதுரை என்பவர் மின் கம்பத்தில் ஏறி மின்சாரம் சீர் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி மின்கம்பம்த்திலே இறந்து விட்டார் தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினரால் சடலத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்