விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் செஞ்சி தொகுதி வேட்பாளர்கணேஷ் குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வருகை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு தரிசனம் செய்தனர் பாட்டாளி மக்கள் கட்சிசார்பாக உற்சாக வரவேற்பு அளித்தனர்மாவட்டத் துணை செயலாளர் மருத்துவர்அருண்குமார் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்