நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்களை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார் அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் மான்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி திறப்பு மாணவர்களுக்கு ஈரோடு ஆட்சியர் அறிவுரை

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்