மார்ச் 1
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கோயம்புத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் வார்டு எண் 58,59,60 ல் பல்வேறு பணி துவக்க விழாவினை தொடங்கி வைத்தார்
உடன் திமுக முத்தனம் பாளையம் பகுதி கழகச் செயலாளர் குமார்.மாமன்ற உறுப்பினர்கள் கோமதி குமார்.பந்தல் சாமிநாதன்.காந்திமதி ஈஸ்வரமூர்த்தி.வார்டு செயலாளர் ராஜேந்திரன்.
கேசவன்.சிவசாமி.பகுதி அவைத் தலைவர் ஜெகநாதன். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது…

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்