நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் கிரீன் ஆப் பள்ளிபாளையம் அறக்கட்டளை தேசிய மாணவர் படை தேசிய பசுமை படையினர் சார்பில் மீண்டும் மஞ்சப்பை என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மரக்கன்றுகள் நடும்பிலா சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது…

நாமக்கல் மாவட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியர் சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..
தொடர்ந்து இந்த நிகழ்வில் குமராபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் தயாளன் கிரீன் ஆப் பள்ளிபாளையம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கவிப்பிரியா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்…
மற்றும் பள்ளியின்
தலைமையாசிரியர்
உமாமகேஸ்வரன்
உதவி தலைமை ஆசிரியர்
முருகேசன்
தேசிய மாணவர் படை அலுவலர்
மு கார்த்தி

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்