கோவை-நவ:15
முன்னாள்
பாரத பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்த நாளாகிய இன்று, கோவை பெருந்தலைவர் பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும் தலைவருமான மயூரா எஸ். ஜெயக்குமார் நேரு அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, முன்னாள் தேசிய சமூக ஊடகப் பொறுப்பாளர் அஹ்மத்துல்லாM.B.A கலந்து கொண்டார் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஜவஹர்லால் நேரு136வதுபிறந்தநாள் விழா!!

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.