April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செய்யாறு நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா..!

வந்தவாசி, மார்ச் 13;

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திருவத்திபுரம் நகராட்சியின் நகரங்களில் தூய்மைகளுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மகளிர் தினவிழா‌ நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்களின் சிறப்பு குறித்து மாணவிகள் பாடல் பாடினர். இவ்வியக்கம் சார்பாக தலைமை ஆசிரியர் இரா.தேன்மொழி, ஆசிரிய பெருமக்களையும் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. பள்ளி சார்பாக தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி இனிப்பும், எழுதுகோலும் வழங்கப்பட்டது .

Facebook
YouTube
Instagram
WhatsApp