இதய தெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு செஞ்சி தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் க.வேலவன் தங்க மோதிரம் அணிவித்து, பிரசவித்த தாய்மார்களுக்கு பராமரிப்பு துண்டு, குழந்தை உடை, கொசுவலை, குளியல் சோப்பு, கைகழுவும் திரவம் உள்பட 16 வகையான பொருடகள் அடங்கிய குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் பாலகிருஷ்ணன், சோழன்,பேரூர் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், சங்கர்,மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் கு.கண்ணன்,வார்டு கவுன்சிலர் அகல்யா வேலு,பொதுக்குழு உறுப்பினர் சுலோச்சனா ஜெயபால், மகளிரணி மல்லிகா மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!