செஞ்சி ஜூலை 04
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி எல்லையில் இயங்கி வரும்
அஞ்சலை அம்மாள் நர்சிங் கல்லூரி பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது
இதில் மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் டாக்டர் சுதாகர் தலைமை தயங்கினார்
நிகழ்ச்சியில்
மேல் சித்தாமூர் காசநோய் கண்டறியும் முகாமில் பங்களிப்பு வழங்கிய அஞ்சலை அம்மாள் கல்லூரிக்கும் மற்றும் மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் நினைவு பரிசினை டாக்டர் சுதாகர் வழங்கி பாராட்டினார் .
நிகழ்ச்சியில் டாக்டர் முத்துவேல் மாவட்ட நல கல்வியாளர் ராஜி வட்டார சுகாதார ஆய்வாளர் மரகதவள்ளி ,
கலை ( DRTB) ,திருஞானம் (STS) ரூபஸ்ஸ்ரீ கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி தாளாளர் சிவக்குமார் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்