தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய வார சந்தை போச்சம்பள்ளி வார சந்தை ஆகும் தங்கம் முதல் தக்காளி வரை வார சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது விற்பனை செய்யப்படுகிறது விவசாயிகள் தங்கள் விலை வைத்த காய்கறிகள் ஆடு, மாடு, கோழி தானியங்கள் தங்கம் வரை வார சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது வார சந்தை குப்பைகளும் சாக்கடை கழிவுகளும் திறந்தவெளியில் மலச்சலம் கழித்து துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது வியாபாரிகள் பொதுமக்கள் வார சந்தைக்கு வருபவர்கள் துர்நாற்றதுடன் காணப்படும் நிலைமையை பார்த்து முகத்தை சுளித்துக்கொண்டு கடந்த செல்லும் நிலை அரங்கேறி உள்ளது அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றன.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!