June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் பயண்பாடற்று கிடக்கும்சமுக நல நவீன சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் நிலையம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில்
2022-2023 ஆண்டு நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் கிருஷ்ணகிரி நாடாளு மன்ற உறுப்பினர் A.செல்லக்குமார் துவங்கி வைத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பயன்பாடு இன்றி கிடக்கிறது பல இலடசம் ரூபாய் மக்கள் வரி பணம் செலவு செய்து கட்டப்பட்டு பயண்பாடு இன்றி பாழடைந்து பழுதடைந்து இருப்பது குறித்து பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளர்.

கோடை காலம் என்பதால் விரைந்து பயண்பாட்டிற்க்கு கொண்டுவர பொது மக்கள் கோரிக்கை

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307