February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நான்கு முனை சந்திப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் MGR அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான தங்க மாகன் ஓபிஎஸ் அவர்கள் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை B.Com,BL, Ex:MLA, Ex:MP அவர்கள் மற்றும் கழக மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் E.யோகேஸ்வரன் MBBS, MS, ortho அவர்கள் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்… உடன் செஞ்சி நகர கழக செயலாளர் MGR நகர் இளங்கோவன் செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பூங்குன்றம் செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன் மயிலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் மயிலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் SST சங்கர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இரா.குமார் செஞ்சி பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மயிலம் பொதுக்குழு உறுப்பினர் அர்ஜுனன் மாவட்ட கழக தகவல் தொழில் செயலாளர் K.நவாப் (எ) நவீன்குமார் மேல்மலையனூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் N.சிவராஜ் செஞ்சி நகரக் கழக பொருளாளர் தீபக்குமார் செஞ்சி நகரக் கழக துணை செயளாளர் தமீம் நகர அவை தலைவர் AS.குத்தூஸ் செஞ்சி நகர கழக இணை செயலாளர் டிரைவர் துரை செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் பாபுபாய் மாவட்ட கழக பிரதிநிதி நடராஜ் ஒன்றிய இளைஞரணி வளத்தி பழனி மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் அன்னமங்கலம் கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…

Facebook
YouTube
Instagram
WhatsApp