June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வேலூர் மலைப் பகுதிகளில் பல வருடங்களாக கோடைகாலத்தில் பறவைகள் மற்றும் சிட்டுக்குருவிகளுக்கு தண்ணீர் வைத்து வருகிறோம் இந்த வருடமும் இந்த பணியை இன்று துவங்கி இருக்கிறோம் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வைக்கவிருக்கிறோம்.

இன்று முதற்கட்டமாக வேலூர் செங்காநத்தம் மலைகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பி வருகிறோம். இதற்கான முழு செலவையும் ஏற்று வனத்துறை அனுமதியோடு வனத்துறை வழிகாட்டுதலோடு தண்ணீர் தொட்டியை நிரப்பி இருக்கிறோம்.

நிறைய வன விலங்குகள் இந்த தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி தாகத்தை தீர்க்கும் என நம்பிக்கை வைக்கிறோம்