வேலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது பிடிஓக்கள் திருமலை, சதீஷ்குமார் மற்றும் துணைத்தலைவர் மகேஸ்வரி காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு செலவினங்களுக்கு மன்றத்தின் ஒப்புதல்பெறுதல் உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை அலுவலக மேலாளர் பூங்குழலி வாசித்தார். அஇஅதிமுக அப்துல்லாபுரம் (வார்டு எண்7)மற்றும் கீழமொணவூர் ( வார்டு எண் 2 ) ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.இறுதியாக தூணைத்தலைவர் நன்றி கூறினார்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.