June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வாக்கு சாவடி மையம் ஆட்சியர் ஆய்வு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ச. கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.