பல்லடம்:
அறிவொளிநகர்-
ஜூலை, 17
தமிழ்நாடு
முதல்வர்
சி.ஜோசப்விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்
படி
திருப்பூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் செயல்வீரர்
G.K. சங்கர் அவர்களின்
அலோசனை படி
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்
K. ராம்குமார்
அவர்களின் முன்னிலையில்
பல்லடம் சட்ட மன்ற தொகுதி வடகிழக்கு
ஒன்றிய சார்பாக அப்பகுதி நிர்வாகிகள்
அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அவ்விழாவில் அப்பகுதி செயலாளர் A.அபூபக்கர் சித்திக்,
மற்றும் இனைச் செயலாளர் R. பிரபு (எ) கார்த்திக், துனைச் செயலாளர்
J அஷ்ரப், பொருளாளர்
M. விஜயகுமார்,
ஒன்றிய செயற்குழு R. ஜாஹிரா பானு,
ஒன்றிய செயற்குழு A.ரம்யா, ஒன்றிய மகளிர் அணி செயலாளர்
S.லாயிலா,
ஒன்றிய மகளிர் அணி பொருளாளர் R.ரேஷ்மா,ஒன்றிய மகளிர் அணி இனைச் செயலாளர்
S.அன்னலட்சுமி ஒன்றிய கலை மற்றும் கலாச்சார அணி செயலாளர்
u.ரபுதீன்,ஒன்றிய செயற் குழு வெங்கடேஷ் மற்றும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் C. ரமேஷ், அப்பகுதியில் பொதுமக்கள்கலந்து கொண்டார்கள்..

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்