June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நீதி கதிர் எக்ஸ்பிரஸ் விரைவு செய்தி எதிரொலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோரன அள்ளி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே தனியார் பள்ளி விளம்பர பேனர்கள் வைத்ததை நீதி கதிர் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை விரைவு செய்தியாக வெளியிட்டதும் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி பேனர்கள் அகற்றப்பட்டது.
இது போன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அரசு பள்ளி அருகே வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து புகார் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர்
கவியரசு
9900557307