மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
பச்சுடையாம்புதூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல மாதங்களாகவும், வருடங்களாகவும் சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் , பெரியவர்கள் மற்றும் பொது மக்களுக்கு நோய் தொற்றுகள் உடலில் பல தொந்தரவுகள் மற்றும் இந்தத் தண்ணீரை உட்கொள்ளும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படுகிறது. கிராமத்தில் உள்ள அனைத்து நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டியும், தொட்டியை சுற்றிலும் வர்ணம் பூச வேண்டியும் பொதுமக்கள் நலம் கருதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.