மணப்பாறைஏப்-09
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவர்களுக்கு மணப்பாறை வட்டார தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள்,உதவி பேராசிரியர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு நுறு சதவீதம் வாக்களிப்போம் என அனைவராலும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்