July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேனி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தணிக்கையின் ஒரு பகுதியாக அம்மாபட்டி கிராமத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை தொடர்பாக தணிக்கை நடைபெற்றது.உத்தமபாளையம் வருவாய் ஆய்வாளர் சசிகுமார்,கோம்பை கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்,உத்தமபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் தீவிரமாக ஆய்வு பணி மேற்கொண்டனர்.