June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் , ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மகா மண்டல 34 ஆம் ஆண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ சௌபாக்கிய மகா கணபதி ஹோமமும் மற்றும் 21 விதமான அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து , ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு 34 ஆம் ஆண்டு மகா மண்டல சிறப்பு அபிஷேக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பக்தர்களும் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.