கோவை நவ:20
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு கோவை மாவட்ட மையம் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்
மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
களப்பணி
யாளர்களின் பணிச்சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை
மீளப் பெற்றிட புற ஆதாரம்
மற்றும்அந்த முறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிட நில அளவர் பணியிடங்களை நிரப்பிட ஊதிய முரண்பாடு
களை கலந்திட வட்டம் குறுவட்டம் நகர சார் ஆய்வாளர் ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிடவேண்டுமென்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் தலைமை நிர்மல் கிறிஸ்டோபர் மாவட்ட தலைவர் வரவேற்புரை
சுரேந்திரன் இணை செயலாளர்முன்னிலை அசோகன் மாவட்டத் துணைத் தலைவர் கோரிக்கை விளக்கவுரை தோழர் தமிழ்ச்செல்வன் மாவட்ட செயலாளர் கமலஹாசன் மாவட்டச் செயலாளர் சையது உசேன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வங்கி ஊழியர் சம்மேளனம் ரவி அடிப்படை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் செந்தில்குமார் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மாநிலச் செயலாளர் வேல்முருகன் மாவட்ட பொருளாளர்மற்றும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சுமார் 200க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!