சமூக நல நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திர மோகன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்து
மோரன அள்ளி கிராமத்தில் பகல் நேரத்தில் காலை 7மணி முதல் 8மணி வரை தொடர்ந்து மின் விளக்குகள் எரிந்த வண்ணம் உள்ளது.
இது அங்கு மட்டும் அல்ல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல் வேறு கிராமங்களிலும் இதே போல பகல் நேரங்களில் மின் விளக்குகள் தேவை இன்றி எரிந்தவண்ணம் உள்ளதால் இதன் ஆயுட் காலம் குறைந்து விரைவில் பழுதடைகிறது மின் உற்பத்தியும் இதனால் வினாகிறது இதனை தவிர்க்க தானியங்கி முறையில் சென்சார் அமைத்து தர வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொது செயலாளர் டாக்டர் சந்ர மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.