கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் புதியதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பொறுப்பேற்று இருக்கும் பிரகாஷ் அவர்களின் தலைமையில் இன்று பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்த பள்ளியாக உள்ள இந்த அரசு பள்ளி சுமார். 1.6.2010.ல் இருந்து. 16. ஆண்டுகளாக 450 மேல் பல மாணவர்கள் பயின்றுள்ளனர் போன வருடம் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய பள்ளியாகும் இந்த பள்ளியில் தற்போது பொறுப்பேற்று இருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இதில்
பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ், சுரேஷ் துணைத் தலைவர் பிரபாகரன்,
கௌரவ தலைவர் சாமிநாதன்,
இணைச் செயலாளர் ஜெகன்,
பொருளாளர் ஆனந்தன், மன்னன். EX. Police
ஊர் கவுண்டர் ஜீவா, கல்வியாளர். தனபால். சங்கர். தன்னார்வ தொண்டு. திலகேஷ். அருண் ராஜ்.
செயற்குழு உறுப்பினர்கள்
மணிகண்டன், வெங்கடாஜலபதி. அருண்குமார்,
அலெக்ஸ்,
சமரசம், சென்னையன்
ஜெயக்குமார், பிரபாகரன்,
லவ்கேஷன், ,
, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர் பெற்றோர் ஆசிரியர் கழக செயல்பாடுகளை பார்த்து கிராம மக்கள் பெரிதளவில் பாராட்டி வருகின்றனர்
கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்