ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பெருந்துறை சாலையில் உள்ள தங்க மகாலில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய இயக்கம், சிறு தானிய உணவுத் திருவிழா நடைபெற்றது. சிறுதானிய விழாவை தொடங்கி வைத்து சிறுதானிய தொழில்நுட்ப, கையேட்டினை அமைச்சரசு. முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஆட்சியர்ச. கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. சி சந்திரகுமார், ஏஜி வெங்கடாஜலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர்வி. செல்வராஜ், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் நடைபெற்ற தேசிய உணவு திருவிழா

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.