ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெறும் குரூப்1.11.2 A மற்றும்1v ஆகிய போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்து ஈரோடு ஆட்சியர் ச. சாமி பேசினார். அருகில் இணை இயக்குனர்( வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் ) ரா. ராதிகா மற்றும் பலர் உள்ளனர்.
இலவச பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த ஈரோடு ஆட்சியர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்