138 மணப்பாறை சட்டமன்ற தொகுதி அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர், தலைமையில் உதவி தேர்தல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அங்கிகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி ஆசிரியர் : M.C. ஆஷிக் முஸ்தபா

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!