June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம் அருகே உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்து
மோரன அள்ளி கிராமத்தில் எம் ஜி ஆர் சிலை முன்பு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய அதிமுக கட்சியின் தொண்டர்கள்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307