மாண்புமிகு இதயதெய்வம்_அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளான நேற்று ,
மக்களால், மக்களுக்காகவே என்று வாழ்ந்த நம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா காவேரிப்பட்டணம் ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பாக ஊர்வலம் சென்று காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில்
கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு கே அசோக்குமார் MLA இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்
KPM சதீஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்கள்

காவேரிப்பட்டணம்
மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி அவர்கள்
காவேரிப்பட்டிணம்
நகர கழக செயலாளர் விமல்
மற்றும் இந்நிகழ்ச்சியில்
மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்