அரசியல் அனுபவம்: 5 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் மக்கள் பணிகளை மேற்கொண்டார். தளபதி அவர்களின் நம்பிக்கைகக்கு உரியவரானார். தற்போது மணப்பாறை சட்டமன்ற தொகுதியின், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களுக்கு நல்ல அறிமுகம் ஆனா நிலையில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என தொகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெயர்: R. கதிரவன் BE.,தந்தை பெயர்: ராமசந்திரன்தாய் பெயர்: தேன்மொழிமனைவி பெயர்: பூர்ணிமாகுழந்தைகள் பெயர்: கனிஷ்கா, ரோஷிகாபிறந்த தேதி: 30/11/1992படிப்பு: BE ( ME )சொந்த ஊர்: பொன்னம்பலம்பட்டி, (வையம்பட்டி)தொழில்: பேக்கரி உரிமையாளர்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!