புதுச்சேரி:
புதுச்சேரி, அரியூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு LJK (லட்சிய ஜனதா கட்சி) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
LJK கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த விழாவிற்கு, முனைவர் கண்ணபிரான் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள்:
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்,
தாடி பாலாஜி – LJK கொள்கை பரப்பு பொதுச் செயலாளர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அவருடன்
ரத்தினம் – I.T பிரிவு தலைவர். உடன் இருந்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாடி பாலாஜி மற்றும் நிர்வாகிகள், அப்பகுதி மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினர். இதில் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்