பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச சேவை.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலையோரம் குளிரில் படுத்து உறங்கும் பொதுமக்களுக்கு இலவச போர்வை வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க தலைவர் தலைமை வகித்து பொன்னமராவதி முக்கிய பகுதிகளான சந்தைப்பேட்டை, அழகிய நாச்சியம்மன் கோவில் ,அண்ணா சாலை, நாட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. இச்சேவையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் .

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!