ஜன. 23 மதுராந்தகம் பொதுக்கூட்டம்
பிற்பகல் 2.15: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வருகிறார்
பிற்பகல் 2.50: MI-17 ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகம் ஹெலிபேடில் தரை இறங்க உள்ளார்
பிற்பகல் 2.55: பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சாலை வழியாக செல்கிறார்
பிற்பகல் 3 : மதுராந்தகம் கூட்டத்தில் பங்கேற்கிறார்; 4.15 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது
மாலை 4.20: பொதுக்கூட்ட இடத்திலிருந்து சாலை வழியாகப் புறப்படுகிறார்
மாலை 4.25: மதுராந்தகம் ஹெலிபேட் செல்கிறார்
மாலை 5: சென்னை விமான நிலையம் வருகிறார்
மாலை 5.05: சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளார்

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!