வல்லம் மார்ச் : 1
பாரதிய ஜனதா கட்சி சார்பில்
தமிழ்நாடு முழுவதும் சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வல்லம் தெற்கு ஒன்றியம் மயிலம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட சக்தி கேந்திர பூத் என் 48 49 50 பூத்துகளுக்கான தெருமுனை பிரச்சாரம் நாட்டார்மங்கலம் கிராமத்தில்
நடைபெற்றது.
சக்தி கேந்திர பொறுப்பாளரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்
க.சிவசண்முகம் தலைமை தாங்கினார்.
பாஜக மாநில செயலாளர் முரளி (எ)ரகுராம் ரெட்டியார் முன்னிலை வகித்தார்
சிறப்பு அழைப்பாளராக
மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.டி ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .
நிகழ்ச்சியில்
மாவட்ட பொது செயலாளர் பாண்டியன் மாவட்டத் துணைத் தலைவர் எத்திராஜ் மண்டல தலைவர் எழிலரசன் அறிவு சார் பிரிவு மாவட்டத் தலைவர் முருகன் மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் ஐயப்பன்
மற்றும் கூட்டணி கட்சி சார்பாக வல்லம் ஒன்றிய அதிமுக செயலாளர் விநாயாகம் ,முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை
பாலமுருகன் மனோகர் பா.ஜ.க
பட்டியல் அணி மண்டல தலைவர் நாராயணசாமி சுகுமார் மாஸ்டர்கள் சுகந்தன், புகழ் நிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பட்டியலணி பொதுச் செயலாளர் என் எம் வெங்கடேசன் நன்றி கூறினார்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம்

More Stories
இ.எஸ் . கல்வியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!