February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு தகவல் ஆணையர் சந்திப்பு

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக இருந்து வரும், வி. பி. ஆர் இளம் பரிதி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக பொருளாளர், மாநகராட்சி 1,வது மண்டல குழு தலைவர், சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பி. கே. பழனி சாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp