June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்த வரும் 2026 ஆம் ஆண்டிற்கான திருச்சி ,தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அக்கட்சியை சார்ந்தவர்கள் விருப்பமான அளித்தனர்:

திருச்சி டிச 27:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்த வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுவை திருச்சி தெற்கு மாவட்டம் ,மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மானுவை கட்சியின் அலுவலகம் சத்தியமூர்த்தி பவன் சென்னையில் விருப்ப மனுவை தாக்கல் செய்தனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் ஜி. ரமேஷ் குமார், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முன்னாள் துணை பெருந்தலைவர் ஸ்ரீ வித்யா ரமேஷ் குமார், இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற செயலாளர் கணேசன் , இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற செயலாளர் கோபி,இளைஞர் காங்கிரஸ் பண்ணப்பட்டி சரவணன் ,மருங்காபுரி வட்டாரத் தலைவர் தமிழரசன்,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் தினேஷ் பாபு , வையம்பட்டி இளைஞர் காங்கிரஸ் ரமேஷ் குமார் மற்றும் அக்கட்சியை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.