தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தேசிய அனைத்து வாகன ஓட்டுநர்கள் மறுவாழ்வு அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு மாநில கலந்தாய்வு கூட்டம்
இன்று , 25-1-2026 திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை To நாட்றம்பள்ளி சாலையில் உள்ள அக்ரஹாரம் அருள்மிகு ஸ்ரீ சக்தி சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது
இதில் சிறந்த மாவட்டம் விருது மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார லெட்டர் வழங்கப்பட்டது
கடலூர் நாமக்கல் கிருஷ்ணகிரி தர்மபுரி கள்ளக்குறிச்சி சேலம் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் உறுப்பினர்கள் என சுமார் 160 க்கும் மேற்பட்டோர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!