February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு HMS அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

கோவை -ஜன:06

கோவை அலுவலகம் அருகில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு HMS தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 7000 வழங்கிட மற்றும் மாத ஓய்வு ஊதியம் ரூபாய் 6000 வழங்கிட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு HMS அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp