கோவை ஆக:24
கோவை மாவட்டம் சூலூர் அண்ணா சீரணி கலையரங்கத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொது கூட்டம் சூலூர் என் எம் சுகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.இதில் பேசிய அவர் இந்த தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான சிங்கப்பெண் திட்டம்,கிராமப்புறங்களில் உள்ள சாலை மற்றும் குடிநீர் டி என் வெற்றி திட்டம், அண்ணன் சீர் திட்டம்,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,போதைப் பொருள் ஒழிப்பு படை போன்ற திட்டங்களை எடுத்து கூறினார்.மேலும் இந்த தொகுதியில் உள்ள குறைகளை முடித்து தருவேன் என்றும் போதையில்லா தொகுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…