கோவையில் நடந்த “குட்டி டைரக்டர்” சீசன் 2 குறும்பட போட்டிகள்,தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா பகுதியிலிருந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளம் இயக்குனர்கள்.சிறந்த படைப்புகளுக்கு ரொக்க பரிசும்,சான்றிதழும் வழங்கி கார்ஸ் 327 நிறுவனத்தினர்.சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் ரமேஷ் முருகன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இளம் குறும்பட தயாரிப்பாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…